ஒவ்வொரு குழந்தையும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி கற்றுக்கொண்டால் அது பெற்றோருக்குத்தான் பெருமை.
பெற்றோர்களுக்கு உதவும்விதமாக நாங்கள் இச்செயலியை தயாரித்துள்ளோம்.
இச்செயலியில் ஏழு தலைப்புகள் உள்ளன.
குழந்தைகளை கவரக்கூடிய சித்திரங்களையும்، தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் சிறந்த குரல் பதிவையும் இணைத்துள்ளோம்.
இவை இரண்டுமே அவர்களை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றத் தூண்டும்.
இதை பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்.
பயன்பெறுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.